Ashtalakshmi Stotram Lyrics in Tamil
Ashtalakshmi Stotram Lyrics in Tamil | அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழ் | Ashtalakshmi Stotram Lyrics in English
Ashtalakshmi Stotram Lyrics in Tamil | அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழ் | Ashtalakshmi Stotram Lyrics in English
அஷ்டம் என்றால் எட்டு என்று பொருள் படும். அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் என்பது எட்டு லக்ஷ்மிகளுக்குரிய வழிபாட்டு ஸ்தோத்ரம்
தமிழ்
ஆதிலக்ஷ்மி
ஸுமனஸ வன்தித ஸுன்தரி மாதவி சன்த்ர ஸஹோதரி ஹேமமயே
முனிகண வன்தித மோக்ஷப்ரதாயனி மஞ்ஜுல பாஷிணி வேதனுதே பங்கஜவாஷினி தேவ ஸுபூஜித ஸத்குண வர்ஷிணி ஸன்தியுதே
ஜய ஜயஹே மதுசூதன காமினி ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம்
தான்யலக்ஷ்மி
அயிகலி கல்மஷ நாஷினி காமினி வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர ஸமுத்பவ மங்கல்த ரூபிணி மன்த்ரனிவாஸினி மன்த்ரனுதே
மங்கல்ததாயினி அம்புஜவாஸினி தேவகணாஸ்ரித பாதயுதே
ஜய ஜயஹே மதுசூதன காமினி தான்யலக்ஷ்மி பரிபாலய மாம்
தைர்யலக்ஷ்மி
ஜயவரவர்ஷிணி வைஷ்ணவி பார்கவி மன்த்ர ஸ்வரூபிணி மன்த்ரமயே
ஸுரகண பூஜித ஸ்ரீகர பலப்ரத ஞான விகாஸினி ஷாஸ்த்ரனுதே
பவபயஹாரிணி பாபவிமோசனி ஸாது ஜனாஸ்ரித பாதயுதே
ஜய ஜயஹே மதுசூதன காமினி தைர்யலக்ஷ்மி பரிபாலய மாம்
கஜலக்ஷ்மி
ஜய ஜய துர்கதி நாஷினி காமினி ஸர்வபலப்ரத ஷாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்ருத பரிஜன மண்டித லோகனுதே
ஹரிஹர பிரஹ்ம ஸுபூஜித சேவித தாப நிவாரிணி பாதயுதே
ஜய ஜயஹே மதுசூதன காமினி கஜலக்ஷ்மீ ரூபேண பரிபாலய மாம்
ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள்
சன்தானலக்ஷ்மி
அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி ராகவிவர்தினி ஞானமயே
குணகணவாரதி லோகஹிதைஷிணி சப்தஸ்வர பூஷித கானனுதே
சகல ஸுராஸுர தேவ முனீஷ்வர மானவ வன்தித பாதயுதே
ஜய ஜயஹே மதுசூதன காமினி சன்தானலக்ஷ்மி பரிபாலய மாம்
விஜயலக்ஷ்மி
ஜய கமலாஷினி ஸத்கதி தாயினி ஞானவிகாஸினி கானமயே
அனுதின மர்சித குங்கும தூஸர பூஷித வாஸித வாத்யனுதே
கனகதராஸ்துதி வைபவ வன்தித சங்கரதேசிக மான்யபதே
ஜய ஜயஹே மதுசூதன காமினி விஜயலக்ஷ்மி பரிபாலய மாம்
வித்யாலக்ஷ்மி
ப்ரணத சுரேஸ்வரி பாரதி பார்கவி ஷோகவினாஷினி ரத்னமயே
மணிமய பூஷித கர்ணவிபூஷண ஷான்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவனிதி தாயினி கலிமலஹாரிணி காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜயஹே மதுசூதன காமினி வித்யாலக்ஷ்மி சதா பரிபாலய மாம்
தனலக்ஷ்மி
திமிதிமி தின்திமி தின்திமி தின்திமி துன்துபி நாத ஷுபூர்ணமயே
குமகும குங்கும குங்கும குங்கும ஷங்க நினாத ஸ்வாத்யனுதே
வேத பூராணேதிஹாஸ ஸுபூஜித வைதிக மார்க ப்ரதர்ஷயுதே
ஜய ஜயஹே மதுசூதன காமினி தனலக்ஷ்மி ரூபேணா பரிபாலய மாம்
English
Aadhi Lakshmi
Shumanasa Vanthitha Sundari Madhavi Sahodari Hemamaya
Munikana Vanthitha Mokshapradhayani Manjula Baashini Vedhanudhe
Bangajavaashini Deva Shuboojitha Sathguna Varshini Santhiyuthe
Jeya Jeyahe Madhusoothana Kaamini Aadhilakshmi Paripalaya Maam
Dhanya Lakshmi
Ayikalii Kalmasa Naashini Kamini Vaidhiga Roobini Vedhamaye
Shhora Samuthbava Mangaltha Roobini Manthranivaasini Manthranuthe
Mangalthathayini Ambujavaasini Vedhakanaashridha Paadhayuthe
Jeya Jeyahe Madhusoothana Kaamini Dhanya Lakshmi Paripalaya Maam
Dhairiya Lakshmi
Jayavara Varshini Vaishnavi Bargavi Manthra Shwaroobini Manthramaye
Shuragana Poojitha Shrigara Balappratha Gnana Vikasini Sasthranuthe
BavabayaHaarini Paaba Vimoshini Saadhu Janaasritha Paathayuthe
Jeya Jeyahe Madhusoothana Kaamini Dhairiya Lakshmi Paripalaya Maam
Gaja Lakshmi
Jaya Jaya Thurkathi Naashini Kaamini Sarvapalapratha Sastramaye
Rathagaja Thuragapathathi Samavrutha Parijana Manditha Lokanuthe
Harihara Brahma Shuboojitha Sevitha Thaba Nivaarini Paathayuthe
Jeya Jeyahe Madhusoothana Kaamini Gaja Lakshmi Roopane Paripalaya Maam
Ayarpadi Maligaiyil Song Lyrics
Santhana Lakshmi
Ayikka vaahini Mohini Sakrini RagaVarthini Gnanamaye
GunaganaVaarathi Logahidhaisini Saptaswara Bhoositha Gaananuthe
Sahala Surasura Deva Muneeswara Maanava Vanthitha Paathayuthe
Jeya Jeyahe Madhusoothana Kaamini Santhana Lakshmi Paripalaya Maam
Vijayalakshmi
Jaya Kamalashini Sathgathi Thayini Gnana Vikasini Ganamaye
Anuthina Marsitha Kunkuma Thoosara Boositha Vaasitha Vaathyanuthe
Kanagatharaashruthi Vaibava vanthitha SankaraDesiha Maanyapathe
Jeya Jeyahe Madhusoothana Kaamini Vijaya Lakshmi Paripalaya Maam
VidyaLakshmi
Pranatha Sureshwari Bharathi Bargavi Sogavinasini Rathnamaye
Manimaya Boositha KarnaVibooshana Shanthi Samavrutha Haashyamuke
Navanidhi Thayini Kalimalahaarini Kaamitha Palapratha Husthayuthe
Jeya Jeyahe Madhusoothana Kaamini Vidya Lakshmi Paripalaya Maam
Dhana Lakshmi
ThimiThimi ThinThimi ThinThimi ThunThubi Naatha Shuboornamaye
KumaKuma Kunguma Kunguma Kunguma Shanga Ninaatha Shwathyanuthe
Vedha PuranaIdhihasa Shuboojitha vaidhiga Marga Pratharshayuthe
Jeya Jeyahe Madhusoothana Kaamini Dhana Lakshmi Paripalaya Maam